1603
சென்னையில் சிஏஏ வுக்கு எதிராக தீர்மானம் இயற்ற வலியுறுத்தி தடையை மீறி ஊர்வலம் நடத்தியதாக இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....